பிரான்சில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் அறிவிப்பு!

Loading… வெளிநாடுகளில் இருந்து பிரான்சிற்கு வருகை சுற்றுலா பயணிகளுக்கான கொரோனா பரிசோதனை கட்டணம் பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, உலகின் பல நாடுகளில் கொரோனா பரிசோதனை சான்றிதழ், அதாவது அதை PCR முடிவுகள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் படி ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் போது, கொரோனா பரிசோதனை சான்றிதழ் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், பிரான்ஸ் அரசின் பேச்சாளர், வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகளுக்கு … Continue reading பிரான்சில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் அறிவிப்பு!